துலாம்: இன்றைய ராசிபலன் - 7 அக்டோபர் 2026

Thulam
Published on: 

தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிரிகள் விலகுவர். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com