துலாம்: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

thulam
துலாம்
Published on: 

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சியில் தாமதம் ஏற்படும். குடும்பத்தினர்கள் உங்களின் செயல்பாட்டில் குறை கண்டு பிடிப்பர்.

X