தடைகள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும்.அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அல்லல்கள் அகலும்.பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும்.