துலாம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

Thulam
Published on: 

நல்ல சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com