துலாம்: இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2026

Thulam
Published on: 

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

X

Maalai Malar
www.maalaimalar.com