துலாம்: இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2026

thulam
Published on

எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்ப ஒற்றுமை பலப்படும். கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் உண்டு. கவுரவப் பதவிகள் வரலாம். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும்.

X

Maalai Malar
www.maalaimalar.com