துலாம்: இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2026

Thulam
Published on: 

வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வங்கிச் சேமிப்பு உயரும். உத்தியோக ரீதியாகச் செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும். வரன்கள் வாயில் தேடி வரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com