துலாம்: இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2026

Thulam
Published on

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப்பணிகள் மீதியும் தொடரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com