துலாம்: இன்றைய ராசிபலன் - 10 அக்டோபர் 2026

thulam
துலாம்
Published on: 

நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com