துலாம்: இன்றைய ராசிபலன்- 01 நவம்பர் 2026

thulam
துலாம்
Published on: 

யோகமான நாள். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். இடமாற்றம் நன்மை தரும்.

X