சிம்மம்: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 29 அக்டோபர் 2026
Published on: 

நட்பால் நலம் கிடைக்கும் நாள். வழக்கமாகச் செய்யும் பணிகளில் இன்று மாற்றம் செய்வீர்கள். பயணத்தால் பலன் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com