சிம்மம்: இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2026

simmam
Published on

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பணவரவு திருப்தி தரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com