சிம்மம்: இன்றைய ராசிபலன் - 6 அக்டோபர் 2026

simmam
Published on: 

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. பணியாளர்களால் தொல்லைகள் ஏற்படும். மருத்துவச்செலவு உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com