சிம்மம்: இன்றைய ராசிபலன் - 5 அக்டோபர் 2026

simmam
Published on: 

விரயங்களைச் சமாளிக்க வேண்டிய நாள். திறமை பளிச்சிடும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வரலாம். உதிரி வருமானங்கள் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com