சிம்மம்: இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2026

simmam
Published on: 

தடைகள் அகலத் தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாட்டால் அனுகூலம் உண்டு.

X