சிம்மம்: இன்றைய ராசிபலன் - 30 அக்டோபர் 2026

Simmam
சிம்மம்
Published on: 

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களால் விரயம் உண்டு.

X