சிம்மம்: இன்றைய ராசிபலன் - 27 அக்டோபர் 2026

simmam
Published on: 

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார முன்னேற்றம் கருதி புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் இடர்பாடுகள் வந்து அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com