சிம்மம்: இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2026

simmam
Published on

வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

X

Maalai Malar
www.maalaimalar.com