சிம்மம்: இன்றைய ராசிபலன் - 22 அக்டோபர் 2026

simmam
Published on: 

முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

X

Maalai Malar
www.maalaimalar.com