சிம்மம்: இன்றைய ராசிபலன் - 21 அக்டோபர் 2026

simmam
Published on: 

வாழ்க்கைத்தரம் உயரும் நாள். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்கும் திட்டம் கைகூடும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com