சிம்மம்: இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2026

simmam
Published on: 

ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். திடீர் செலவுகளைச் சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்க நேரிடும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு.

X