சிம்மம்: இன்றைய ராசிபலன் - 20 அக்டோபர் 2026

Simmam
சிம்மம்
Published on: 

நன்மைகள் நடைபெறும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழிலில் பங்குதாரர்களால் நன்மை உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com