சிம்மம்: இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2026

simmam
Published on: 

மனக்குழப்பம் ஏற்படும் நாள். உறவினர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் வீண் விரோதங்கள் வரலாம். புதியவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கவேண்டாம்.

X