சிம்மம்: இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2026

simmam
Published on

நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்திகள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com