சிம்மம்: இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2026

simmam
Published on

நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.

X

Maalai Malar
www.maalaimalar.com