சிம்மம்: இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2026

simmam
Published on

முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவம் நடைபெறும். நிதி நிலையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com