சிம்மம்: இன்றைய ராசிபலன் - 16 அக்டோபர் 2026

simmam
Published on: 

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com