சிம்மம்: இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2026

simmam
Published on: 

முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். ஆரோக்கியத்திற்காகச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com