உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வபலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.