சிம்மம்: இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2026

Simmam
சிம்மம்
Published on: 

யோகமான நாள். இல்லத்திலுள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உயரும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

X