சிம்மம்: இன்றைய ராசிபலன்- 27 செப்டம்பர் 2026

Simmam
Published on: 

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com