சிம்மம்: இன்றைய ராசிபலன்- 15 நவம்பர் 2026

சிம்மம்
Published on: 

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

X