சிம்மம்: இன்றைய ராசிபலன்- 01 நவம்பர் 2026

simmam
Published on: 

சுபவிரயம் ஏற்படும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உறவினர்களின் மனக்கசப்பு மாறும்.

X