திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.சகோதர வழியில் அனுகூலம் உண்டு.