மிதுனம்: இன்றைய ராசிபலன் 14 செப்டம்பர் 2026

mithunam
Published on

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com