மிதுனம்: இன்றைய ராசிபலன் - 8 அக்டோபர் 2026

mithunam
Published on: 

உடன்பிறப்புகளின் உதவி கிட்டும் நாள். வியாபாரம் சம்பந்தமாக முக்கியப் புள்ளிகளைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com