மிதுனம்: இன்றைய ராசிபலன் - 5 அக்டோபர் 2026

mithunam
Published on: 

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com