மிதுனம்: இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2026

mithunam
Published on: 

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

X