யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.வீண் விரயம் உண்டு.உடல் நலனில் கவனம் தேவை.உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும்.