மிதுனம்: இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2026

mithunam
மிதுனம்
Published on

மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வரவு, செலவுகளில் தடுமாற்றம் உருவாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com