மிதுனம்: இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2026

Mithunam
Published on: 

பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வரவைவிடச் செலவு கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.

X