மிதுனம்: இன்றைய ராசிபலன் 13 செப்டம்பர் 2026

mithunam
Published on

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள்.

மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com