மிதுனம்: இன்றைய ராசிபலன் 12 செப்டம்பர் 2026

mithunam
Published on

அல்லல்கள் அகலும் நாள்.

வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும்.

உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com