மிதுனம்: இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026

Mithunam
மிதுனம்
Published on

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com