மகரம்: இன்றைய ராசிபலன் 8 செப்டம்பர் 2026

Magaram
Published on

கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். சொத்துகள் வாங்கும் யோகமுண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக முன்னேற்றம் உண்டு.

X

Maalai Malar
www.maalaimalar.com