மகரம்: இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

லாபகரமான நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு திருப்தி தரும்.

X