மகரம்: இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com