மகரம்: இன்றைய ராசிபலன் - 27 அக்டோபர் 2026

magaram
Published on: 

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். தெய்வ நம்பிக்கை கூடும். வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

X

Maalai Malar
www.maalaimalar.com