மகரம்: இன்றைய ராசிபலன்- 26 செப்டம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ள வர்களின் ஆதரவு குறையும்.

X

Maalai Malar
www.maalaimalar.com