மகரம்: இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2026

Magaram
மகரம்
Published on: 

மனக்குழப்பம் அகலும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மருத்துவச் செலவு உண்டு. உத்தியோகத்தில் பிரச்சனைகள் நீடிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com